ahamedanas

no vote

ahamedanas's picture

நான் அகமது அனஸ்...பாடலாசிரியர்
கதை எழுத்தாளர்..கவி எழுத்தாளர்..

ஓவியப்பெண் பற்றிய சிறு கவிதை

ஓவியம் வரையும் ஒளிர்நிலாவே...
ஒப்பற்ற உன் கலைக்கு நீயே பூக்களாவே....

சிற்பிக்குள் முத்தாம் ஆகினும் என்ன உன் சின்ன ஓவியம் முன் முத்தாகினும் என்ன...

உயிர் உள்ள ஒன்றை உணர்வோடு காட்டும் உன் ஓவியம்.....
இனி உலகின் உன்னதத்தோடு இனையும் அதுவே காவியம்.....

அச்சடித்த வார்த்தைகளால் உன்னை பேசவில்லையடி......
என் ஆழ்மன வரிகளால் உன்னை வர்ணிக்கிறேன்.....

உலகம் உன்னை உற்ருனோக்கும்
உன்னதமாய் ஓவியப்பணி செய்..

காலனிலைகள் காத்துக்கிடக்கும்
கங்கை ஓட்டமாய் ஓவியப்பணி செய்..

எத்திசையும் எப்படியோ அடங்கும்
உன்செயல் கண்டு...
எதிர்காலம் உன் பெயர் சொல்லும் ஓவியப்பணி கொண்டு....

மழை துளி போல் நீ செய்யும் ஓவியப்பணி....
நாளை
கடலாய் மாற்றுவது கடவுளின் பணி........

பூவே நீயே ஓர் ஓவியம் தான்.......
உன் ஆட்டோகிராப்காக ஏங்கி உலகின் ஓர் மூலையில் நான்.....

No photo added yet.

AHAMED ANAS S S

Talent

Experience

No experience added yet.

 

Union Memberships

No affiliations added yet.

Awards and achievements

No award added yet.

Education

No education added yet.

Work Preferences

No preference added yet.

ahamedanas | AHAMED ANAS S S

End of AHAMED ANAS S S 's profile

Similar profiles

dhaneshraju098's picture
Sankarguru.D's picture
Abdefaiz's picture
theactor's picture
Praban's picture
Mobin's picture

Post a Job

X
Loading