சுதந்திரம் / சிறை

7 years 51 weeks ago                       3,615 views(0 today)

Worked for this? Login or Register to join your team, its FREE!

சிறகடித்து பறக்கும்
சிட்டுக்குருவி ...
புகைப்படம் வென்றது
முதற் பரிசு ...
"சுதந்திரம்" என்ற‌
தலைப்பிற்காக‌

சிறகொடித்து ...
கூண்டுக்குள் இன்னொரு குருவி
வென்றது புகைப்ப்டம்
முதற் பரிசு ...
"சிறை" என்ற‌
தலைப்பிற்காக !

Type: 
Poem / Lyrics
Language: 
Tamil
Genre: 
Tragedy
Genre: 
Social Action
Functional area: 
Arts
Functional area: 
Animal welfare
TEAM

Writer
X
Loading