அனாதைகள்

4 years 29 weeks ago                       3,539 views(0 today)

Worked for this? Login or Register to join your team, its FREE!

தாயே
நீ சுகம் பெற
சிறை சென்றவன் நான்
என் விடுதலைக்கு
நீ தந்த பரிசு
குப்பைத் தொட்டி

Type: 
Poem / Lyrics
Copyrights: 
All rights reserved (Nobody can use)
TEAM

Writer
X
Loading